Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

Naan Nirpathum Nirmulam
நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும் Lyrics in English

Naan Nirpathum Nirmulam
naan nirpathum nirmulamaakaathathum thaeva kirupaiyae
naan uyirudan vaalvathum sukamudan iruppathum
kirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae -2

1. kaalaiyil eluvathum karththarai thuthippathum
maalaiyil kaappudan illam varuvathum kirupaiyae
pokkilum varaththilum tholaithoora payanaththilum - 2
paatham kallilae idaraamal kaappathum kirupaiyae - un - 2

2. kannnneer kavalaikalil kashda nashdangalil
thushdanin kaikku vilakki kaappathum kirupaiyae
aaliyin naduvilum seeridum puyalinilum - 2
neermael nadanthu vanthu ennaik kaappathum kirupaiyae - 2

PowerPoint Presentation Slides for the song Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites