Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malai Mael Aeri Vanthaen Thakappanae - மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே

 

மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
 
1.   காலையும் மாலையும் மதிய வேளையும்
      கைகள் உமை நோக்கி உயரணுமே
      அழியும் உலகத்திற்காய் கதறணுமே
     அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே
 
2.   உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
      ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
      வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
      வெற்றிக் கீதங்கள் நான் பாடணும்
 
3.   ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
      தீர்க்கதரிசனம் சொல்லணும்
      ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்
      வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
 
4.   ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
      ஆதிசயம் காணணுமே தகப்பனே
      ஊழியம் செய்யணுமே தகப்பனே
      ஓடி ஓடி உழைக்கணுமே

Malai Mael Aeri Vanthaen Thakappanae Lyrics in English

 

malai mael aeri vanthaen thakappanae
maruroopam aakanumae thakappanae – jepa
ulakai marakkanumae thakappanae
umkural kaetkanum naalmuluthum
 
1.   kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
      kaikal umai Nnokki uyaranumae
      aliyum ulakaththirkaay katharanumae
     aruththuk kalanjiyaththil serkkanumae
 
2.   umathu vaarththaikal unavaay maaranum
      ovvoru naalum thiyaanikkanum
      vaethaththin velichchaththilae nadakkanum
      vettik geethangal naan paadanum
 
3.   njaanaththaip pothiththu arivai unarththi
      theerkkatharisanam sollanum
      aavikal pathuththariyum varam vaenndum
      viyaathikal neekkum aattal vaenndum
 
4.   aaviyil nirampanum ayalmoli paesanum
      aathisayam kaananumae thakappanae
      ooliyam seyyanumae thakappanae
      oti oti ulaikkanumae

PowerPoint Presentation Slides for the song Malai Mael Aeri Vanthaen Thakappanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malai Mael Aeri Vanthaen Thakappanae – மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே PPT
Malai Mael Aeri Vanthaen Thakappanae PPT

தமிழ்