Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Logeeka Inbam Maenmaiyum - லௌகீக இன்பம் மேன்மையும்

1. லௌகீக இன்பம் மேன்மையும்
இப்பரதேசிக்கு வேண்டாம்;
பரம நன்மை செல்வமும்
இங்கில்லை, யாவும் மாயையாம்!
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

2. லௌகீக வாழ்வு ஒழியும்;
சரீரம் அழகற்றுப்போம்;
நரர் கைவேலை அழியும்;
இவ்வுலகமும் வெந்துபோம்;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

3. ஆனாலும் இயேசு ராஜியம்
அழிந்து போகமாட்டாதே;
மா நீதியாம் சிங்காசனம்
விழாமல் என்றும் நிற்குமே;
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

4. நான் இங்கே தங்கும் நாள் எல்லாம்
என் துன்பம் நீங்கமாட்டாதே;
பரத்தில் சேர்ந்தபின் உண்டாம்
மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே
பொருளல்லாததை நாடேன்;
நான் இயேசுவை சிநேகிப்பேன்.

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும் Lyrics in English

1. Laugeeka inpam maenmaiyum ipparathaesikku vaenndaam; parama nanmai selvamum ingillai, yaavum maayaiyaam! Porulallaathathai naataen; naan Yesuvai sinaekippaen. 2. Laugeeka vaalvu oliyum; sareeram alakattaுppom; narar kaivaelai aliyum; ivvulakamum venthupom; porulallaathathai naataen; naan Yesuvai sinaekippaen. 3. Aanaalum Yesu raajiyam alinthu pokamaattathae; maa neethiyaam singaasanam vilaamal entum nirkumae; porulallaathathai naataen; naan Yesuvai sinaekippaen. 4. Naan ingae thangum naal ellaam en thunpam neengamaattathae; paraththil sernthapin unndaam meyvaalvu maenmai poorippae porulallaathathai naataen; naan Yesuvai sinaekippaen.

PowerPoint Presentation Slides for the song Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும் PPT
Logeeka Inbam Maenmaiyum PPT

பொருளல்லாததை நாடேன் இயேசுவை சிநேகிப்பேன் லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம் பரம நன்மை செல்வமும் இங்கில்லை யாவும் மாயையாம் வாழ்வு ஒழியும் சரீரம் அழகற்றுப்போம் தமிழ்