Katta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம்

Katta Patta Manitharellam
கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…

1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்
3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்
4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

Katta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம் Lyrics in English

Katta Patta Manitharellam
kattappatta manitharellaam
kattavilkkappada vaenndum
kaayappatta manitharellaam
karththar ummai kaana vaenndum
thaevaa… thaevaa…

1. elupputhal thee paravattumae
engum patti eriyattumae
2. ariyaamai irul vilaki
athisaya thaevanai kaana vaenndum
3. paavangal saapangal
paaratha thaesaththil maraiya vaenndum
4. imayam muthal kumari varai
Yesuvin iraththam paaya vaenndum
5. unnmaiyaana ooliyarkal
ulakam engum sella vaenndum
6. sapaikalellaam thooymaiyaaki
saatchi vaalvu vaala vaenndum

PowerPoint Presentation Slides for the song Katta Patta Manitharellam – கட்டப்பட்ட மனிதரெல்லாம்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites