Karththarukkul Kalikuurnthu Makizhkiraen

கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்
கவலைகளை மறந்து துதிக்கிறேன்
ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே
ஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
     ஆனந்த பலி ஆனந்த பலி
     (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – 2
 
1.   பாவ சாபம் எல்லாமே பறந்து போச்சு
      பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு .. இன்று
 
2.   பயமும் படபடப்பும் ஓஞ்சுப் போச்சு
      பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு – எனவே
 
3.   நோய்நொடி எல்லாமே நீங்கிப் போச்சு
      பேய்களை விரட்டும் ஆற்றல் வந்;தாச்சு
 
4.   நேசக்கொடி என்மேலே பறக்குதையா… என்
      நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா
 
5.   கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு – என்
      கண்ணீர்கள் எல்லாமே முடிஞ்சுப்போச்சு

Karththarukkul Kalikuurnthu Makizhkiraen Lyrics in English

karththarukkul kalikoornthu makilkiraen
kavalaikalai maranthu thuthikkiraen
aarppariththu aaravaara palithanaiyae
aappaavukku aananthamaay seluththukiraen
     aanantha pali aanantha pali
     (en) appaavukku appaavukku – 2
 
1.   paava saapam ellaamae paranthu pochchu
      parisuththa vaalvu ennul vanthaachchu .. intu
 
2.   payamum padapadappum onjup pochchu
      paadukalai thaangum pelan vanthaachchu – enavae
 
3.   Nnoynoti ellaamae neengip pochchu
      paeykalai virattum aattal van;thaachchu
 
4.   naesakkoti enmaelae parakkuthaiyaa… en
      naesarukkaay panni seyya thutikkuthaiyaa
 
5.   kadan thollai kashdamellaam kadanthu pochchu – en
      kannnneerkal ellaamae mutinjuppochchu

PowerPoint Presentation Slides for the song Karththarukkul Kalikuurnthu Makizhkiraen

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites