Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

Kalvari Mamalai Mel
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருகிற் றென் மனதை

அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார்

கர்த்தரின் சத்தமத்தை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே

Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை Lyrics in English

Kalvari Mamalai Mel
kalvaari maa malaimael kai kaalkal aannikalaal
kadaavappattavaraay karththar thongak kanntaen
kurusin vaethanaiyum sirasin mulmutiyum
kuruthi sinthuvathum urukir raெn manathai

anjaathae en makanae minjum un paavamathaal
nenjam kalangaathae thanjam naanae unakku
enakkaen ippaadu unakkaakaththaanae
eenakkola matainthaen unnai ratchiththaen entar

karththarin saththamaththai saththiyam entu nampi
pakthiyudan vilunthu muththam seythaen avarai
en paavam neengiyathae ekkaedum otiyathae
santhaekam maariyathae santhosam pongiyathae

PowerPoint Presentation Slides for the song Kalvari Mamalai Mel – கல்வாரி மா மலைமேல் கை

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites