சாபமாய் இருப்பதில்லை
ஆசீர்வாதமாய் மாற்றுவார் -2
ஆசீர்வாதங்கள் நம் இயேசுவின் இரட்சிப்பால் -2
ஐஸ்வரியம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது வேதனை இல்லா கிருபை
தினமும் பெருக செய்திடுவார் -2
சமாதானம் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது நதியை போல புரண்டு ஓட
பெருக செய்திடுவார் -2
நித்திய ஜீவன் என்னும் ஆசீர்வாதம்
நமக்கு தந்திடுவார்
அது பரிபூரணமாய் என்றும் நிலைக்க
பெருக செய்திடுவார் -2
John Jairus – Saabamaai iruppathillai Lyrics in English
Saapamaay iruppathillai aaseervaathamaay maattaுvaar -2 aaseervaathangal nam Yesuvin iratchippaal -2 aisvariyam ennum aaseervaatham namakku thanthiduvaar athu vaethanai illaa kirupai thinamum peruka seythiduvaar -2 samaathaanam ennum aaseervaatham namakku thanthiduvaar athu nathiyai pola puranndu oda peruka seythiduvaar -2 niththiya jeevan ennum aaseervaatham namakku thanthiduvaar athu paripooranamaay entum nilaikka peruka seythiduvaar -2
PowerPoint Presentation Slides for the song John Jairus – Saabamaai iruppathillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saabamaai iruppathillai – சாபமாய் இருப்பதில்லை PPT
Saabamaai iruppathillai PPT

