ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே
மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2
உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே
பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே
கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே
Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் Lyrics in English
Jeeva nathiyae enthan ullaththil paaynthu sellattumae maamsaththin ennnangalellaam ennil marainthu pokattumae-2 ularntha elumpukalellaam ennil uyir pettaு elumpattumae pelaveenap pakuthiyellaam ennil pelamaaka maarattumae kani kodaa marangalellaam ennil kanikal kodukkattumae aaviyin varangalinaal ennai apishaekam seythidumae
PowerPoint Presentation Slides for the song Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume – ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் PPT
Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume PPT

