வல்லமை வல்லமை
மாபெரும் வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்
மாபெரும் வல்லமை
ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
உன்னத பெலனை பெற்றிடுவோம்
எழும்பட்டும் எழும்பட்டும் அக்கினி எழும்பட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும் நேசக்கொடி பறக்கட்டும்
பரிசுத்த ஆவியால் இறங்கிடும் வல்லமை
இயேசுவின் நாமத்தில் கிடைத்திடும் வல்லமை
சாத்தானை ஜெயித்திடும் வல்லமை
சர்ப்பத்தை மிதித்திடும் வல்லமை
தண்ணீரை ரசமாக மாற்றிடும் வல்லமை
காற்றையும் கடலையும் அதட்டிடும் வல்லமை
வாதையை மாற்றிடும் வல்லமை
குறைகளை நிறைவாக்கும் வல்லமை
வானமும் பூமியும் படைத்திடும் வல்லமை
பாவங்களை மாற்றிடும் பரிசுத்த வல்லமை
ஆவியின் அபிஷேக வல்லமை
என்றென்றும் மாறிடா வல்லமை
Jawahar Samuel – Vallamai Vallamai Lyrics in English
Vallamai vallamai maaperum vallamai Yesuvin iraththaththil maaperum vallamai aaraathippom aarparippom unnatha pelanai pettiduvom elumpattum elumpattum akkini elumpattum parakkattum parakkattum naesakkoti parakkattum Parisuththa aaviyaal irangidum vallamai Yesuvin naamaththil kitaiththidum vallamai saaththaanai jeyiththidum vallamai sarppaththai mithiththidum vallamai thannnneerai rasamaaka maattidum vallamai kaattaைyum kadalaiyum athatdidum vallamai vaathaiyai maattidum vallamai kuraikalai niraivaakkum vallamai vaanamum poomiyum pataiththidum vallamai paavangalai maattidum Parisuththa vallamai aaviyin apishaeka vallamai ententum maaridaa vallamai
PowerPoint Presentation Slides for the song Jawahar Samuel – Vallamai Vallamai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Vallamai – வல்லமை வல்லமை PPT
Vallamai Vallamai PPT

