Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maargazhi thendral veesuthe - மார்கழி தென்றல் வீசுதே

மார்கழி தென்றல் வீசுதே
மயக்கும் பாடல் கேட்குதே
மன்னவன் பிறப்பை சொல்லுதே
கிறிஸ்துமஸ் மனமும் வீசுதே

அழகே அழகுக் கழகே
கண்ணே கண்ணின் மணியே – 2
இயேசு பாலனே உந்தன் வரவினால்
உலகெல்லாம் மகிழுதே
Happy Happy Christmas
Merry Merry Christmas

புத்தாடை அணிந்திட
புதுப் பாடல் பாடிட
மத்தாப்பு சிதறிட
மழலைகள் சிரித்திட – 2

என் இயேசு வந்திடனும்
என் உள்ளில் பிறந்திடனும்
ஏழைகள் சிரித்திடனும்
என் மனமும் நிறைந்திடனும் – 2

Jafi Isaac – Maargazhi thendral veesuthe Lyrics in English

Maarkali thental veesuthae mayakkum paadal kaetkuthae mannavan pirappai solluthae Kristhumas manamum veesuthae alakae alakuk kalakae kannnnee kannnnin manniyae – 2 Yesu paalanae unthan varavinaal ulakellaam makiluthae Happy Happy Christmas Merry Merry Christmas puththaatai anninthida puthup paadal paatida maththaappu sitharida malalaikal siriththida – 2 en Yesu vanthidanum en ullil piranthidanum aelaikal siriththidanum en manamum nirainthidanum – 2

PowerPoint Presentation Slides for the song Jafi Isaac – Maargazhi thendral veesuthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maargazhi thendral veesuthe – மார்கழி தென்றல் வீசுதே PPT
Maargazhi thendral veesuthe PPT

வீசுதே பாடல் மனமும் இயேசு Happy Christmas Merry மார்கழி தென்றல் மயக்கும் கேட்குதே மன்னவன் பிறப்பை சொல்லுதே கிறிஸ்துமஸ் அழகே அழகுக் கழகே தமிழ்