Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En pechchilum moochilum endrum iruppavare - என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே

என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே
என் எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே
நீர் மாத்திரமே வாழ்விலே போதுமே
உம் அன்பிலே மூழ்கிட வேண்டுமே

என் பார்வை நீங்கதான்
என் பேச்சும் நீங்கதான்
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான் -2
என் எண்ணம் என் ஏக்கம் நீங்கதான்

என் கண்களுக்கு கலிக்கம் போடுங்கப்பா
நான் உம்மை மட்டும் நோக்கி பார்க்கணும் -2
நான் எப்போதும் உம்மை நோக்கி பார்க்கணும்
நான் எந்நாளும் உம்மை நோக்கி பார்க்கணும்

நீங்க கடிந்து கொள்ளும் போது சோராதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும் -2
உங்க அன்பை எப்போதும் மறவாதிருக்கணும்
உங்க அன்பை எந்நாளும் மறவாதிருக்கணும்

Jabez Dawnson – En pechchilum moochilum endrum iruppavare Lyrics in English

En paechchilum moochchilum entum iruppavarae en ennnangal aekkangal yaavum arinthavarae neer maaththiramae vaalvilae pothumae um anpilae moolkida vaenndumae en paarvai neengathaan en paechchum neengathaan en ennnam en aekkam neengathaan -2 en ennnam en aekkam neengathaan en kannkalukku kalikkam podungappaa naan ummai mattum Nnokki paarkkanum -2 naan eppothum ummai Nnokki paarkkanum naan ennaalum ummai Nnokki paarkkanum neenga katinthu kollum pothu soraathirukkanum unga anpai ennaalum maravaathirukkanum -2 unga anpai eppothum maravaathirukkanum unga anpai ennaalum maravaathirukkanum

PowerPoint Presentation Slides for the song Jabez Dawnson – En pechchilum moochilum endrum iruppavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En pechchilum moochilum endrum iruppavare – என் பேச்சிலும் மூச்சிலும் என்றும் இருப்பவரே PPT
En pechchilum moochilum endrum iruppavare PPT

நீங்கதான் உம்மை நோக்கி பார்க்கணும் எந்நாளும் உங்க அன்பை மறவாதிருக்கணும் எண்ணம் ஏக்கம் எப்போதும் பேச்சிலும் மூச்சிலும் இருப்பவரே எண்ணங்கள் ஏக்கங்கள் யாவும் அறிந்தவரே நீர் தமிழ்