Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelin Devanai Yesu Rajan Baalaganai - இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

Merry Merry Christmas
Happy Happy Happy Christmas – 2

1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே

2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே

Isravelin Devanai Yesu Rajan Baalaganai Lyrics in English

isravaelin thaevanai Yesu iraajan paalakanai

thuthipaaduvom avarai vaalththi thuthimalar thooviduvom

Merry Merry Christmas

Happy Happy Happy Christmas – 2

1. irulin athikaaraththinaal naam

atimaikalaayirunthom

anpin kumaaran thiyaakaththinaal

naam viduthalaiyaakkappattaோm

tham anpin janaththiralaaka

nammai serththukkonndaarae

paava mannippu meetpu ellaamae

anpin ilavasa parisaaka aliththaarae

2. sarva sirushtikkum munthinavar

thiruchchapaiyin thalaiyaanaar

sakala paripooranamum

avarukkul vaasamaakum

aathiyum tharsoroopamum avarae

samaathaanam tharupavarae

poolokam maelokam yaavumae

ontay innainthae vaalnthidum seekkiramae

PowerPoint Presentation Slides for the song Isravelin Devanai Yesu Rajan Baalaganai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Devanai Yesu Rajan Baalaganai – இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை PPT
Isravelin Devanai Yesu Rajan Baalaganai PPT

தமிழ்