Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Irul Soozhntha Velaiyil Um Anbe Podhumae - இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே

இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2)

கவலை மறந்தது உந்தன் வாக்காலே
கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே
மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே
பாவம் தீர்ந்தது உந்தன் தயாவாலே

உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே (2)

இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே

தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே
தைரியம் வந்தது தேவன் தம்மாலே
பேர் பெற்றேனே உந்தன் பேராலே
ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே

உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே (2)

Irul Soozhntha Velaiyil Um Anbe Podhumae – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே Lyrics in English

irul soolntha vaelaiyil um anpae pothumae
manam sorntha naeraththil um anpae pothumae (2)

kavalai maranthathu unthan vaakkaalae
kannnneer kurainthathu unthan anpaalae
manam nirainthathu unthan sollaalae
paavam theernthathu unthan thayaavaalae

ummai paarththa vaelai ennai maranthu ponaen
ummai Nnokki vanthaen ummai naati ninten

kaividappadala aemaattamataiya
neer ennai vidala eppothumae (2)

irul soolntha vaelaiyil um anpae pothumae
manam sorntha naeraththil um anpae pothumae

thavippu kurainthathu thanthai ummaalae
thairiyam vanthathu thaevan thammaalae
paer pettenae unthan paeraalae
jeyam konntaenae vaenthan ummaalae

ummai paarththa vaelai ennai maranthu ponaen
ummai Nnokki vanthaen ummai naati ninten

kaividappadala aemaattamataiya
neer ennai vidala eppothumae (2)

PowerPoint Presentation Slides for the song Irul Soozhntha Velaiyil Um Anbe Podhumae – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Irul Soozhntha Velaiyil Um Anbe Podhumae – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே PPT
Irul Soozhntha Velaiyil Um Anbe Podhumae PPT

Irul Soozhntha Velaiyil Um Anbe Podhumae – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே Song Meaning

In times of darkness, your love is enough
When the mind is tired, your love is enough (2)

I forgot to worry because of your words
Don't cry your love
Your heart is filled with words
Sin is solved by your grace

I forgot myself when I saw you
I came towards you and stood looking for you

Don't be disappointed
You will never leave me (2)

In times of darkness, your love is enough
When the mind is tired, your love is enough

Suffering least father
Courage came from God himself
I got a name because of you
Jayamkenene Vendan Ummale

I forgot myself when I saw you
I came towards you and stood looking for you

Don't be disappointed
You will never leave me (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்