தமிழ்

Inainthiduvom Iraimakkalae Yesuvin - இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

இணைந்திடுவோம் இறைமக்களே இயேசுவின் சந்நிதியில்

சுமைகளைத் தாங்கி சுகமே கொடுக்கும் இயேசுவின் பலியினிலே இணைவோம் இயேசுவின் பணியினிலே

கூடிடுவோம் குடும்பமாய் கூடிடுவோம்

மாறிடுவோம் இறைசமூகமாய் மாறிடுவோம்

மூவொரு கடவுளின் முடிவில்லா பிரசன்னம்

குடும்பமாய் இணைக்கின்றது

நம்மைக் குடும்பமாய் இணைக்கின்றது  (2)

பலியினில் கலந்து உறவினில் இணைய

நம்மையே அழைக்கின்றது –இன்று  (2) –கூடிடுவோம்

இயேசுவில் வாழ்ந்திட வாழ்வையே பலியாக்க

பாதை காட்டுகின்றது புதிய பாதை காட்டுகின்றது  (2)

சோதனை வென்று சாதனை படைக்க

ஆற்றல் தருகின்றது  –நமக்கு (2) –கூடிடுவோம் 

Inainthiduvom Iraimakkalae Yesuvin Lyrics in English

innainthiduvom iraimakkalae Yesuvin sannithiyil

sumaikalaith thaangi sukamae kodukkum Yesuvin paliyinilae innaivom Yesuvin panniyinilae

koodiduvom kudumpamaay koodiduvom

maariduvom iraisamookamaay maariduvom

moovoru kadavulin mutivillaa pirasannam

kudumpamaay innaikkintathu

nammaik kudumpamaay innaikkintathu  (2)

paliyinil kalanthu uravinil innaiya

nammaiyae alaikkintathu –intu  (2) –koodiduvom

Yesuvil vaalnthida vaalvaiyae paliyaakka

paathai kaattukintathu puthiya paathai kaattukintathu  (2)

sothanai ventu saathanai pataikka

aattal tharukintathu  –namakku (2) –koodiduvom 

PowerPoint Presentation Slides for the song Inainthiduvom Iraimakkalae Yesuvin

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites