Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hosanna Hosanna Hosanna - ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா … (2)

ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
உலகின் இரட்சகர் இயேசுவே
ஓசன்னா

குருடரின் கண்களை திறந்தவர்
தண்ணீர் திராட்சை ரசமாய் மாற்றினார்
மரித்தோரை உயிருடன் எழுப்பினார்
ஓசன்னா

சீயோன் குமர்த்தியே களி கூறு
எருசலேம் குமாரத்தியே கெம்பிரி
தாழ்மையின் ராஜா வருகிறார்
ஓசன்னா

யூத ராஜ சிங்கம் இயேசுவே
தேவ ஆட்டுக்குட்டி இயேசுவே
கழுதையின் மேலே வருகிறார் இயேசுவே
ஓசன்னா

Hosanna Hosanna Hosanna Lyrics in English

Hosanna Hosanna Hosanna Hosanna Hosanna Hosanna Hosanna Hosanna Hosanna Hosanna … (2) raajaathi raajaa Yesuvae karththaathi Karththar Yesuvae ulakin iratchakar Yesuvae Hosanna kurudarin kannkalai thiranthavar thannnneer thiraatchaை rasamaay maattinaar mariththorai uyirudan eluppinaar Hosanna seeyon kumarththiyae kali kooraு Jerusalem kumaaraththiyae kempiri thaalmaiyin raajaa varukiraar Hosanna yootha raaja singam Yesuvae thaeva aattukkutti Yesuvae kaluthaiyin maelae varukiraar Yesuvae Hosanna

PowerPoint Presentation Slides for the song Hosanna Hosanna Hosanna

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Hosanna Hosanna Hosanna – ஓசன்னா ஓசன்னா ஓசன்னா PPT
Hosanna Hosanna Hosanna PPT

ஓசன்னா இயேசுவே ராஜா வருகிறார் ராஜாதி கர்த்தாதி கர்த்தர் உலகின் இரட்சகர் குருடரின் கண்களை திறந்தவர் தண்ணீர் திராட்சை ரசமாய் மாற்றினார் மரித்தோரை உயிருடன் தமிழ்