Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanaikuriyavar Iyesu oruvare - ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே

ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே
ஆராதிக்கப்படத்தக்கவர் இயேசு ஒருவரே (2)

ஆராதிப்பேன் முழு இருதயத்தோடு
ஆராதிப்பேன் முழு ஆத்துமாவோடு
ஆராதிப்பேன் முழு மனதோடு
ஆராதிப்பேன் முழு பலத்தோடு

பரிசுத்த அலங்காரத்தோடு உம்மை
ஆராதிப்பேன் என் இயேசுவே (2)
ஆவியோடும் உண்மையோடும் உம்மை
ஆராதிப்பேன் என் இயேசுவே (2)

சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து
உம்மை ஆராதிப்பேன் என் இயேசுவே (2)
பக்தியோடும் புத்தியோடும் உம்மை
ஆராதிப்பேன் என் இயேசுவே (2)

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய
மகிமை செலுத்தி ஆராதிப்பேனே (2)
பணிந்து குனிந்து உம்மை
ஆராதிப்பேன் என் இயேசுவே (2)

இதுவரை காத்து வந்த இயேசுவை
நான் ஆராதிப்பேன் என்றென்றுமே (2)
இனிமேலும் காப்பவரை நான்
ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் (2)

Hosanna DuraiRaj – Aarathanaikuriyavar Iyesu oruvare Lyrics in English

Aaraathanaikkuriyavar Yesu oruvarae aaraathikkappadaththakkavar Yesu oruvarae (2) aaraathippaen mulu iruthayaththodu aaraathippaen mulu aaththumaavodu aaraathippaen mulu manathodu aaraathippaen mulu palaththodu Parisuththa alangaaraththodu ummai aaraathippaen en Yesuvae (2) aaviyodum unnmaiyodum ummai aaraathippaen en Yesuvae (2) sareeraththai jeevapaliyaaka oppukkoduththu ummai aaraathippaen en Yesuvae (2) pakthiyodum puththiyodum ummai aaraathippaen en Yesuvae (2) karththarukku avarutaiya naamaththirkuriya makimai seluththi aaraathippaenae (2) panninthu kuninthu ummai aaraathippaen en Yesuvae (2) ithuvarai kaaththu vantha Yesuvai naan aaraathippaen ententumae (2) inimaelum kaappavarai naan aaraathippaen vaalnaalellaam (2)

PowerPoint Presentation Slides for the song Hosanna DuraiRaj – Aarathanaikuriyavar Iyesu oruvare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanaikuriyavar Iyesu oruvare – ஆராதனைக்குரியவர் இயேசு ஒருவரே PPT
Aarathanaikuriyavar Iyesu oruvare PPT

ஆராதிப்பேன் உம்மை இயேசுவே முழு இயேசு ஒருவரே ஆராதனைக்குரியவர் ஆராதிக்கப்படத்தக்கவர் இருதயத்தோடு ஆத்துமாவோடு மனதோடு பலத்தோடு பரிசுத்த அலங்காரத்தோடு ஆவியோடும் உண்மையோடும் சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து தமிழ்