Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezhumbu seiyoney - எழும்பு சீயோனே

எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார் (2)

Chorus
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கிப்போவதில்லை
கலக்கமடைந்தும்
மனமுறிவடைவதில்லை (2)

துன்பப்படுத்தப்பட்டும்
கைவிடப்படுவதில்லை
கீழே தள்ளப்பட்டும்
மடிந்துப்போவதில்லை (2)

யாக்கோபே இஸ்ரவேலே
உன்னை சிருஷ்டித்து
உருவாக்கியவரும் நானே (2)
பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி அழைத்தேன்
நீ என்னுடையவன் (2)

தூசியை உதறிவிடு
உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்
கட்டுகளை அவிழ்த்து விடு
உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் (2)
விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும்
இனி உன்னை பின்தொடர்வதில்லை (2)

Hephzibah Mercy – Ezhumbu seiyoney Lyrics in English

Elumpu seeyonae vallamaiyai thariththukkol Karththar periya kaariyam seythiduvaar (2) Chorus eppakkam nerukkappattum odungippovathillai kalakkamatainthum manamurivataivathillai (2) thunpappaduththappattum kaividappaduvathillai geelae thallappattum matinthuppovathillai (2) yaakkopae isravaelae unnai sirushtiththu uruvaakkiyavarum naanae (2) payappadaathae unnai meettuk konntaen peyar solli alaiththaen nee ennutaiyavan (2) thoosiyai utharividu un alangaara vasthirangalai uduththikkol kattukalai avilththu vidu un alangaara vasthirangalai uduththikkol (2) viruththasethanamillaathavanum asuththanum ini unnai pinthodarvathillai (2)

PowerPoint Presentation Slides for the song Hephzibah Mercy – Ezhumbu seiyoney

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ezhumbu seiyoney – எழும்பு சீயோனே PPT
Ezhumbu seiyoney PPT

உன்னை அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் எழும்பு சீயோனே வல்லமையை தரித்துக்கொள் கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார் Chorus எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போவதில்லை கலக்கமடைந்தும் மனமுறிவடைவதில்லை துன்பப்படுத்தப்பட்டும் தமிழ்