Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Halleluiah Halleluiah Nam Yesuvukku - அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
நம் இயேசுவுக்கு அல்லேலூயா
நம்பிதாவுக்கு அல்லேலூயா
ஆவியானவர்க்கு அல்லேலூயா

தூய உள்ளம் துதிகளினாலே
தேவ ஆலயம் அல்லேலூயா
துதி பிறந்திடுதே என் நாவினிலே
களிகூர்ந்திடுதே என் இருதயமே
பேரானந்தம் ஆனந்தமே

தொல்வியெல்லாம் துதிகளினாலே
இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை
என் வாழ்வினிலே இனி தேல்வியில்லை
எந்த நேரமும் ஜெயம் ஜெயமே

இயேசுவின் நாமம் துதியாலே
மகிமையான அல்லேலூயா
ஓ துதி மகிமை அவர் ஒருவருக்கே
முழு இருதயமும் என் நேசருக்கே
பேர் புகழெல்லாம் இயேசுவுக்கே

Halleluiah Halleluiah Nam Yesuvukku Lyrics in English

Alleluya Alleluya nam Yesuvukku Alleluya nampithaavukku Alleluya Aaviyaanavarkku Alleluya thooya ullam thuthikalinaalae thaeva aalayam Alleluya thuthi piranthiduthae en naavinilae kalikoornthiduthae en iruthayamae paeraanantham aananthamae tholviyellaam thuthikalinaalae ini payamumillai oru kalakkamillai en vaalvinilae ini thaelviyillai entha naeramum jeyam jeyamae Yesuvin naamam thuthiyaalae makimaiyaana Alleluya o thuthi makimai avar oruvarukkae mulu iruthayamum en naesarukkae paer pukalellaam Yesuvukkae

PowerPoint Presentation Slides for the song Halleluiah Halleluiah Nam Yesuvukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Halleluiah Halleluiah Nam Yesuvukku – அல்லேலூயா அல்லேலூயா PPT
Halleluiah Halleluiah Nam Yesuvukku PPT

Halleluiah Halleluiah Nam Yesuvukku Song Meaning

Hallelujah Hallelujah
Hallelujah to our Jesus
Hallelujah to Namita
Hallelujah to the Spirit

A pure heart with praises
Temple of God Hallelujah
Praise be born in my tongue
Rejoice, my heart
Bliss is bliss

All suffering is due to praise
No more fear, no more confusion
No more failure in my life
Jayam Jayame any time

Praise the name of Jesus
Glorious Hallelujah
O Praise be to Him alone
My whole heart belongs to my beloved
All praise be to Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அல்லேலூயா அல்லேலூயாநம் இயேசுவுக்கு அல்லேலூயாநம்பிதாவுக்கு அல்லேலூயாஆவியானவர்க்கு தூய உள்ளம் துதிகளினாலேதேவ ஆலயம் அல்லேலூயாதுதி பிறந்திடுதே நாவினிலேகளிகூர்ந்திடுதே இருதயமேபேரானந்தம் ஆனந்தமே தொல்வியெல்லாம் துதிகளினாலேஇனி பயமுமில்லை கலக்கமில்லைஎன் வாழ்வினிலே தமிழ்