Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Eppatip Paaduvaen Naanae - எப்படிப் பாடுவேன் நானே

எப்படிப் பாடுவேன் நானே
ஏராளமாம் பாட்டுத்தானே
எப்படிப் பாடினும் ஆடினும் அவரன்பை
சொல்ல முடியாதப்பா

பத்து லட்சம் கிண்ணரங்கள் போதா
பத்து லட்சம் மத்தளங்கள் போதா
எப்படிப் பாடினும் ஆடினும் அவரன்பை
சொல்ல முடியாதப்பா

Eppatip Paaduvaen Naanae Lyrics in English

eppatip paaduvaen naanae
aeraalamaam paattuththaanae
eppatip paatinum aatinum avaranpai
solla mutiyaathappaa

paththu latcham kinnnarangal pothaa
paththu latcham maththalangal pothaa
eppatip paatinum aatinum avaranpai
solla mutiyaathappaa

PowerPoint Presentation Slides for the song Eppatip Paaduvaen Naanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppatip Paaduvaen Naanae – எப்படிப் பாடுவேன் நானே PPT
Eppatip Paaduvaen Naanae PPT

தமிழ்