Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthippean thuthippen - துதிப்பேன் துதிப்பேன்

துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை என்றும் துதிப்பேன்
மகிழ்வேன் மகிழ்வேன்
கர்த்தருக்குள் மகிழ்வேன்

துதி கன மகிமையெல்லாம்
தேவ தேவனுக்கே
பெயர் புகழ்ச்சியெல்லாம்
இயேசு ராஜனுக்கே
வல்லமை மகத்துவம் மாட்சிமை
ஆவியானவருக்கே

வாக்குதத்தம் தந்தால் நிறைவேற்றுவார்
உத்தமமானவருக்கு துணை நிற்பார்
வலக்கரம் கொண்டு தாங்கிடுவார்
வாழ்நாளெல்லாம் கூட வந்திடுவார்

நினைப்பதற்கு எல்லாமும் அதிகமாய்
ஜெபிப்பதற்கு எல்லாமும் அதிகமாய்
அவர் சித்தம் செய்து வாழ்வோர்க்கு
அதிசயங்கள் தினம் செய்திடுவார்

பெலவீன நேரமெல்லாம் துணை நின்று
பெரிய காரியங்கள் செய்திடுவார்
கிருபையை சார்ந்து வாழ்வோர்க்கு
பரிபூரண வாழ்வை தந்திடுவார்

Endrum Thuthippen – Thuthippean thuthippen Lyrics in English

Thuthippaen thuthippaen karththarai entum thuthippaen makilvaen makilvaen karththarukkul makilvaen thuthi kana makimaiyellaam thaeva thaevanukkae peyar pukalchchiyellaam Yesu raajanukkae vallamai makaththuvam maatchimai aaviyaanavarukkae vaakkuthaththam thanthaal niraivaettaுvaar uththamamaanavarukku thunnai nirpaar valakkaram konndu thaangiduvaar vaalnaalellaam kooda vanthiduvaar ninaippatharku ellaamum athikamaay jepippatharku ellaamum athikamaay avar siththam seythu vaalvorkku athisayangal thinam seythiduvaar pelaveena naeramellaam thunnai nintu periya kaariyangal seythiduvaar kirupaiyai saarnthu vaalvorkku paripoorana vaalvai thanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Endrum Thuthippen – Thuthippean thuthippen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthippean thuthippen – துதிப்பேன் துதிப்பேன் PPT
Thuthippean thuthippen PPT

துதிப்பேன் மகிழ்வேன் துணை எல்லாமும் அதிகமாய் வாழ்வோர்க்கு செய்திடுவார் கர்த்தரை கர்த்தருக்குள் துதி கன மகிமையெல்லாம் தேவ தேவனுக்கே பெயர் புகழ்ச்சியெல்லாம் இயேசு ராஜனுக்கே வல்லமை தமிழ்