Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship - எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய்
உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2)

1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2)
கண்ணீரை துடைக்கும் இயேசு
உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே

2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2)
உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே

3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2)
விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் (2) – எந்தன் ஆத்துமாவே

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Lyrics in English

enthan aaththumaavae aen innum kalangukiraay
unthan naesar Yesu unnodu irukkintarae (2)

1.kannnneer kavalai naeram nee kalangi thavikkintayo (2)
kannnneerai thutaikkum Yesu
unnodu irukkintarae (2) – enthan aaththumaavae

2.paava paaram sumanthu nee thallaati thavikkintayo (2)
unakkaaka siluvai sumantha Yesu unnai sumappaar (2) – enthan aaththumaavae

3.mutinthu ponathentu nee mutivu seythittayo (2)
viraivil nalla mutivu nichchayamaay Yesu tharuvaar (2) – enthan aaththumaavae

PowerPoint Presentation Slides for the song Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship – எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய் PPT
Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship PPT

தமிழ்