Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Uyire En Yesaiyya - என் உயிரே என் இயேசையா

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2

1. உயிருக்கு உயிரானிரே
என் உறவுக்கு உறவானீரே -2
2. அன்புக்கு அன்பானிரே
என் அழகுக்கு அழகானிரே -2
3. பேச்சுக்கு பேச்சானிரே
என் மூச்சுக்கு மூச்சானிரே -2
4. ஜெபத்திற்கு ஜெபமானிரே
என் ஜெயத்திற்கு
ஜெயமானிரே -2

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா Lyrics in English

En Uyire En Yesaiyya – en uyirae en iyaesaiyaa

en uyirae en iyaesaiyaa
neerthaan neerthaan aiyaa
enakku vaetae vaalvaethaiyaa -2

1. uyirukku uyiraanirae
en uravukku uravaaneerae -2
2. anpukku anpaanirae
en alakukku alakaanirae -2
3. paechchukku paechchaாnirae
en moochchukku moochchaாnirae -2
4. jepaththirku jepamaanirae
en jeyaththirku
jeyamaanirae -2

PowerPoint Presentation Slides for the song En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா PPT
En Uyire En Yesaiyya PPT

தமிழ்