Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Christhuvin Sareeramithu Kristhavar - கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது இந்த

கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது – இந்த 

உணவையே உண்போம் ஓருடலாவோம்  

ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் – 2

கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது – 2 

அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது – 2

மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் – 2 

மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் – 2

உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது – 2 

உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது – 2 

Christhuvin Sareeramithu Kristhavar Lyrics in English

kiristhuvin sareeramithu kiristhavar unavumithu – intha 

unavaiyae unnpom orudalaavom  

oru manam konndu vaalnthiruppom – 2

karunnaiyin vativamithu nam kadavulin vaalvumithu – 2 

arulin pativamithu nam aanantha sakthiyithu – 2

manathirku inimai tharum nam maasukal neekkividum – 2 

mannnaka vaalvaiyumae mika maannpurach seythuvidum – 2

uravukkup paalamithu nam urimaikkuk kuralumithu – 2 

unnmaiyin kolamithu entha nanmaikkum nanmaiyithu – 2 

PowerPoint Presentation Slides for the song Christhuvin Sareeramithu Kristhavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Christhuvin Sareeramithu Kristhavar – கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது இந்த PPT
Christhuvin Sareeramithu Kristhavar PPT

தமிழ்