Azhaganavar Yesu Azhaganavar – அழகானவர் இயேசு அழகானவர்

Azhaganavar Yesu Azhaganavar
அழகானவர் இயேசு அழகானவர் (2)
இனிமையானவர் இயேசு இனிமையானவர்
நேசமானவர் என் சுவாசமானவர்

1. ரோஜா தோட்டம் லீலிபுஷ்பம்
நேசர் மடியிலே என்றும் பக்கம்

2. தலை மயிர் சுருள்சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்

3. தாலாட்டுவார் சீராட்டுவார்
அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Azhaganavar Yesu Azhaganavar – அழகானவர் இயேசு அழகானவர் Lyrics in English

Azhaganavar Yesu Azhaganavar
alakaanavar Yesu alakaanavar (2)
inimaiyaanavar Yesu inimaiyaanavar
naesamaanavar en suvaasamaanavar

1. rojaa thottam leelipushpam
naesar matiyilae entum pakkam

2. thalai mayir surulsurulaanavar
vennmaiyum sivappumaanavar

3. thaalaattuvaar seeraattuvaar
annaikkum karangalaal aravannaippaar

PowerPoint Presentation Slides for the song Azhaganavar Yesu Azhaganavar – அழகானவர் இயேசு அழகானவர்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites