Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Ennai Nesikirer Alavu Illai - அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை

Appa Ennai Nesikirer Alavu Illai

அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை நேசிக்கறீர்
எப்போதும் உங்க கையிலே ஏந்தி கண்மணி போல காக்கின்றீரே

கண்ணுறங்காம தூங்காம காக்கிற தெய்வம் நீர்தானே
இஸ்ரவேல காக்கிற தெய்வம்
தூங்கவும் இல்ல உறங்கவும் இல்ல

கைவிடாம விலகாம காக்கிற தெய்வம் நீர்தானே
யோசுவாவின் தெய்வம் என்னை கைவிடவும் இல்ல விலகவும் இல்ல

Appa Ennai Nesikirer Alavu Illai – அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை Lyrics in English

Appa Ennai Nesikirer Alavu Illai

appaa ennai naesikkareer alavae illai naesikkareer
eppothum unga kaiyilae aenthi kannmanni pola kaakkinteerae

kannnurangaama thoongaama kaakkira theyvam neerthaanae
isravaela kaakkira theyvam
thoongavum illa urangavum illa

kaividaama vilakaama kaakkira theyvam neerthaanae
yosuvaavin theyvam ennai kaividavum illa vilakavum illa

PowerPoint Presentation Slides for the song Appa Ennai Nesikirer Alavu Illai – அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Ennai Nesikirer Alavu Illai – அப்பா என்னை நேசிக்கறீர் அளவே இல்லை PPT
Appa Ennai Nesikirer Alavu Illai PPT

தமிழ்