Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Kaatre Thetraravaalane Tamil - அக்கினி காற்றே தேற்றரவாளனே

அக்கினி காற்றே தேற்றரவாளனே
பேரின்ப நதியில் தாகம்
தீர்த்திடும் ஜீவநதியே
ஜீவநதியே என்னில் பாய்ந்து செல்லுமே

வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்
பாலைவனங்கள் செழிப்பாய் மாறும்
கண்ணீரின் பள்ளத்தாக்குகள் மாறுமே

காடியை போல கசந்திடும் வாழ்க்கை
மதுரமாக மாற்றிடுவாரே
துன்பத்தின் பாதையில் நடக்கின்ற போதும்
பாதையின் வெளிச்சம் அவரே அவரே

Akkini Kaatre Thetraravaalane Tamil Lyrics Lyrics in English

akkini kaatte thaettaravaalanae

paerinpa nathiyil thaakam

theerththidum jeevanathiyae

jeevanathiyae ennil paaynthu sellumae

varannda nilaththil aarukal odum

paalaivanangal selippaay maarum

kannnneerin pallaththaakkukal maarumae

kaatiyai pola kasanthidum vaalkkai

mathuramaaka maattiduvaarae

thunpaththin paathaiyil nadakkinta pothum

paathaiyin velichcham avarae avarae

PowerPoint Presentation Slides for the song Akkini Kaatre Thetraravaalane Tamil Lyrics

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Kaatre Thetraravaalane Tamil – அக்கினி காற்றே தேற்றரவாளனே PPT
Akkini Kaatre Thetraravaalane Tamil PPT

தமிழ்