Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aantavar Enakkaay - ஆண்டவர் எனக்காய் யாவையும்

   ஆண்டவர் எனக்காய் யாவையும்
   செய்து முடிப்பார் அச்சமே
   எனக்கில்லை அல்லேலூயா
 
 
1.   என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
 
 
2.   வறுமையோ வருத்தமோ
வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்

Aantavar Enakkaay Lyrics in English

   aanndavar enakkaay yaavaiyum
   seythu mutippaar achchamae
   enakkillai allaelooyaa
 
 
1.   ennai nadaththum Yesuvinaalae
ethaiyum seythiduvaen
avarathu kirupaikku kaaththirunthu
aaviyil pelanataivaen
 
 
2.   varumaiyo varuththamo
vaatdidum thunpamo
ethaiyum thaangiduvaen
anuthina siluvaiyaith tholil sumanthu
aanndavar pin selvaen

PowerPoint Presentation Slides for the song Aantavar Enakkaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aantavar Enakkaay – ஆண்டவர் எனக்காய் யாவையும் PPT
Aantavar Enakkaay PPT

தமிழ்