Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போர்க் களத்தின் முன்னணியில்

1. போர்க் களத்தின் முன்னணியில்
சாத்தான் எதிரே நிற்கும்போது
Forward March
Left Right (3)
இயேசுவின் போர் வீரராக முன்னே செல்வோம் – (2)

2. சந்தேகம் என்னும் பட்டயத்தை
சாத்தான் கையில் எடுக்கும்போது
Forward March
Left Right (3)
ஆவியின் பட்டயத்தாலே சாத்தானை வெல்வோம் – (2)

போர்க் களத்தின் முன்னணியில் Lyrics in English

1. pork kalaththin munnanniyil
saaththaan ethirae nirkumpothu
Forward March
Left Right (3)
Yesuvin por veeraraaka munnae selvom - (2)

2. santhaekam ennum pattayaththai
saaththaan kaiyil edukkumpothu
Forward March
Left Right (3)
aaviyin pattayaththaalae saaththaanai velvom - (2)

PowerPoint Presentation Slides for the song போர்க் களத்தின் முன்னணியில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போர்க் களத்தின் முன்னணியில் PPT

தமிழ்