Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்
நம்முடன் இருக்கிறார் } – 2
அஞ்சாமல் நாம் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவோம்
சேனைகளின் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நான் கலங்காமல்
செல்லுவோம் முன்னேறி செல்லுவேன்
சேனைகளின் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்
என்னோடு இருக்கிறார்} – 2
அஞ்சாமல் நீ கலங்காமல்
செல்லுவாய் முன்னேறி செல்லுவாய்

சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் Lyrics in English

senaikalin karththar nammudan irukkiraar
nammudan irukkiraar } - 2
anjaamal naam kalangaamal
selluvom munnaeri selluvom
senaikalin karththar ennudan irukkiraar
ennodu irukkiraar} - 2
anjaamal naan kalangaamal
selluvom munnaeri selluvaen
senaikalin karththar unnudan irukkiraar
ennodu irukkiraar} - 2
anjaamal nee kalangaamal
selluvaay munnaeri selluvaay

PowerPoint Presentation Slides for the song சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளின் கர்த்தர் நம்முடன் இருக்கிறார் PPT

தமிழ்