Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்

அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்
ஆனந்தம் அற்புதம் எனக்கு
இயேசுவின் சந்தித்தேன்
என்னை முற்றும் மாற்றினார்
அற்புத ஜிவியமே
இயேசு என் உள்ளத்தில் வந்த நாள் முதல் சொல்லி முடியாத அன்பு என்னில் பொங்குதே
நான் என் நேசர்காய் ஜீவிப்பேன்
அற்புத ஜிவியமே

அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம் Lyrics in English

arputha jeeviyam aahaa arputham
aanantham arputham enakku
Yesuvin santhiththaen
ennai muttum maattinaar
arputha jiviyamae
Yesu en ullaththil vantha naal muthal solli mutiyaatha anpu ennil ponguthae
naan en naesarkaay jeevippaen
arputha jiviyamae

PowerPoint Presentation Slides for the song அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம் PPT

தமிழ்