வானத்தை நோக்கி காகத்தைப் பாரு

வானத்தை நோக்கி காகத்தைப் பாரு
வீதைப்பதில்லையே அருப்பதில்லையே
அவற்றையும் உந்தன் நேச மீட்பர் போஷிப்பிக்கின்றார்
என்னையுமே போஷிப்பாரே
உன்னையுமே போஷிப்பாரே
நீ நம்பினால் போஷிப்பாரே

வானத்தை நோக்கி காகத்தைப் பாரு Lyrics in English

vaanaththai Nnokki kaakaththaip paaru
veethaippathillaiyae aruppathillaiyae
avattaைyum unthan naesa meetpar poshippikkintar
ennaiyumae poshippaarae
unnaiyumae poshippaarae
nee nampinaal poshippaarae

PowerPoint Presentation Slides for the song வானத்தை நோக்கி காகத்தைப் பாரு

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites